Close Menu
Kitchen HeraldKitchen Herald
  • Home
  • Restaurants
  • Bakery and Cafes
  • Associations
  • Manufacturers
  • Technology
  • EXIM
  • Contact Us

Subscribe to Updates

Get the latest news, job opportunities, and industry updates from the food, beverage, hotel, and culinary sectors delivered straight to your email.

Loading
Latest Hot News

Hotel Association of India (HAI) Joins Nepal Tourism Promotion Program to Strengthen Cross-Border Ties

May 1, 2026

Rumbabaa Opens in Andheri: Mumbai’s Newest Fusion of Specialty Coffee and Vinyl Culture

May 1, 2026

CGH Earth Unveils ‘Sanctuary Amaidiyana’ in Auroville: A New Benchmark for Conscious Luxury

May 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
Kitchen HeraldKitchen Herald
  • Home
  • Restaurants
  • Bakery and Cafes
  • Associations
  • Manufacturers
  • Technology
  • EXIM
  • Contact Us
Submit Press Release
  • Job Vacancies
  • Events
  • Magazines
  • Tamil News
Kitchen HeraldKitchen Herald
  • Careers
  • Events
  • Magazines
  • Tamil News
Submit PR
  • Home
  • Restaurants
  • Bakery and Cafes
  • Associations
  • Manufacturers
  • Technology
  • EXIM
  • Contact Us
Home»Uncategorized»அடுமனை தொழில் நிச்சயம் மீண்டு வரும் : இந்திய பேக்கரி சங்கம் நம்பிக்கை
Uncategorized

அடுமனை தொழில் நிச்சயம் மீண்டு வரும் : இந்திய பேக்கரி சங்கம் நம்பிக்கை

adminBy adminOctober 30, 2020No Comments3 Mins Read0 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

Need a 100% Vegan, AllNatural & Vegetarian alternative to traditional Gelatin? 👉 ‘Meron Agar Agar’ is your solution! Meron Agar Agar, brought to you by Marine Hydrocolloids – the largest manufacturer & exporter of quality #AgarAgar in India, provides you with a plant-based gelling, thickening, binding & stabilizing agent. 🔸Gluten Free, 🔸Non GMO 🔸Zero Calorie & Full of fibre. It is integral in a multitude of fields & applications. Meron Agar Agar is the answer to all your gelling ingredient needs. Watch the video to learn more about this brilliant product & its applications! Available across India via www.Amazon.in and www.flipkart.com & Available across the world via www.Amazon.com and www.ebay.com


து.மு.சுதர்சனராஜு

தாய்ப்பால் குடிக்காத குழந்தை கூட இந்த உலகில் உண்டு ஆனால் ரொட்டி உண்ணாத குழந்தை என்று யாருமே இல்லை. இதுவே அடுமனை(பேக்கரி) பொருட்களின் மேன்மையை நமக்கு உணர்த்தும். நம்முடைய மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் முக்கிய பங்காற்றுவது  கேக் எனப்படும் பேக்கரி பலகாரம் ஆகும் .பேக்கரி தொழிலில் சிறப்புடன் செயலாற்றுவது குறித்து இந்திய பேக்கரி சங்கத்தின் தென்னக பகுதி பொருளாளர் பாலமுருகன் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் .இது பேக்கரி தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைய நிச்சயம் உதவும் .

“பேக்கரி தொழில் என்பது காலம் காலமாக செயல்பட்டு வருவதாகும். தற்போது வேண்டுமானால் சிறிதளவு இறக்கத்தினை சந்தித்து இருக்கலாம். இது நிச்சயம் நிரந்தரமானதல்ல பழைய நிலைக்கு விரைவில் திரும்ப வந்துவிடுவோம் “என உறுதிபட தெரிவித்தார் .என்றும் நம்முடைய வாடிக்கையாளர்களின் குறிக்கோளினை நிறைவேற்றுவதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் அதனை இன்னும் மேம்படுத்த ‘வணிகர்களுக்கு வணிகம்’ என்னும் முறைக்கு நாம் மாறினால் நல்ல லாபத்தை ஈட்டலாம் என கூறினார் உற்பத்தி தொழிற்சாலை என்பது அனைவராலும் செயல்படுத்த இயலாது.வணிகர்களுக்கு வணிகம் முறை நம்முடைய உற்பத்தி பொருள்களை பல்வேறு வகைகளில் மக்களை சென்றடைய உதவும் வழியாகும் .

சமையல் கலைஞர் பாலமுருகன்

எப்போதும் மக்களின் தேவை சார்ந்தபொருள்களைத் தயாரிக்க வேண்டும் .மக்களுக்கு புதுப்புது பேக்கரி பொருள்களை தேவைக்கேற்ப அறிமுகம் செய்வதும் நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.”இயக்க நடைமுறை ,தரவு பகுப்பாய்வு முதலியவை நம்முடைய பேக்கரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் .தற்போது சில பேக்கரிகள் தங்கள் தொழிலை செயல்படுத்த முடியாமல் அதிலிருந்து விலகியிருப்பார்கள்.வரும் காலங்களில் பெரும் பற்றாக்குறையானது ஏற்படும் அதனை ஈடு செய்யும் வகையில் உறுதியான திட்டமும் தொழில் நேர்த்தியும் இருந்தால் சாதித்துவிடலாம்”என நம்பிக்கையுடன் கூறினார்.

வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளை நாம் எப்போதும் மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும் . தொழிலாளர் நலன் எவ்வாறு உற்பத்திதனை  மேம்படுத்துமோ அதுபோல வாடிக்கையாளர்களின் நலன் நம்முடைய லாபத்திற்கு மூலதனம் ஆகும் என்றார் . பேக்கரி பொருள்கள் குறித்து சந்தைப்படுத்தல் , அதற்கு ஏற்றவாறு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மிகவும் முக்கியமாதாகும்

. நல்ல வருமானத்தை பேக்கரி தொழில் நிச்சயம் பெறமகசூல் கணக்கீடு மேற்கொள்ளலாம்.அனைத்தும் காகித ஆவணங்களாகவும் , நுகர்வு மற்றும் வெளியீடு கணக்காக அமைவது முக்கியமானதாகும் .
மனதளவில் ஒரு மகிழ்ச்சிதனை ஏற்படுத்துவது பேக்கரி தொழில்.ஏனென்றால் “ஆயிரம் கேக்குகள்  உற்பத்தி செய்து சந்தையில் விற்பனையானால் ஆயிரம் குடும்பங்களின சந்தோஷத்தில் நானும் ஒருபங்காற்றிய மகிழ்ச்சி எனக்கு ஏற்படும்”என பாலமுருகன் மனநிறைவோடு கூறுகிறார்.

வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் கடந்த காலங்களில் மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் லாபத்தினை பெற்றுள்ளது இனிவரும் காலத்தில் இதனை விட அதிக லாபத்தை அடைவதற்கு வலைஅமைப்பு மிகவும் முக்கியம்.அனைவரும் தங்களின் சந்தை சார்ந்த மற்றும் தொழில் சார்ந்த ஒரு கூட்டமைப்பாக செயல்படுவது பேக்கரி தொழில் சிறப்பாக செயல்பட வழியாக இருக்கும் என தெரிவித்தார்.


THIS ARTICLE IS POWERED BY MERON. For samples, call Krishnakumar-+91 98957 67366

Balamuruhan Indian Bakers Association Meron
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous ArticleNew Norms For Cleanliness In The Kitchen – Chef Rehman Mujeebur
Next Article Homemade Spices Behind The Success Of Vijayawada Hotel
admin

    Related Articles

    Hotel Association of India (HAI) Joins Nepal Tourism Promotion Program to Strengthen Cross-Border Ties

    May 1, 2026

    Rumbabaa Opens in Andheri: Mumbai’s Newest Fusion of Specialty Coffee and Vinyl Culture

    May 1, 2026

    CGH Earth Unveils ‘Sanctuary Amaidiyana’ in Auroville: A New Benchmark for Conscious Luxury

    May 1, 2026

    Uber Integrates Hotel Bookings in Strategic Push to Become a Global ‘Everything App’

    May 1, 2026

    Comments are closed.

    Search
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    Recent
    Associations
    2 Mins Read0 Views

    Hotel Association of India (HAI) Joins Nepal Tourism Promotion Program to Strengthen Cross-Border Ties

    By Khwaish JainMay 1, 20260

    -KH News Desk (editorial1@imaws.org) Kathmandu: In a major move to enhance regional tourism synergy, the…

    Rumbabaa Opens in Andheri: Mumbai’s Newest Fusion of Specialty Coffee and Vinyl Culture

    May 1, 2026

    CGH Earth Unveils ‘Sanctuary Amaidiyana’ in Auroville: A New Benchmark for Conscious Luxury

    May 1, 2026

    Uber Integrates Hotel Bookings in Strategic Push to Become a Global ‘Everything App’

    May 1, 2026
    Categories
    • Appointments (131)
    • Associations (244)
    • Bakery and Cafes (209)
    • Billing and POS (31)
    • Cloud Kitchen (36)
    • Contribution (34)
    • Dairy (88)
    • EXIM (1)
    • Food and Beverage Manufacturers (684)
    • Food Distributors (226)
    • Food Safety (171)
    • Home Slider (1,733)
    • Homepage list (1,851)
    • Hotel (382)
    • Interviews (226)
    • Interviews (43)
    • Job Vacancies (35)
    • Kitchen Automation (41)
    • Kitchen Equipment (54)
    • News (1,489)
    • Nutrition (166)
    • Press Release (429)
    • Restaurants (741)
    • Technology (118)
    • Uncategorized (202)
    • Views (29)
    Archives
    • May 2026 (5)
    • April 2026 (23)
    • March 2026 (75)
    • February 2026 (79)
    • January 2026 (63)
    • December 2025 (68)
    • November 2025 (79)
    • October 2025 (62)
    • September 2025 (44)
    • August 2025 (61)
    • July 2025 (24)
    • June 2025 (65)
    • May 2025 (38)
    • April 2025 (17)
    • March 2025 (36)
    • February 2025 (48)
    • January 2025 (48)
    • December 2024 (47)
    • November 2024 (28)
    • October 2024 (4)
    • September 2024 (14)
    • August 2024 (17)
    • July 2024 (12)
    • June 2024 (21)
    • May 2024 (38)
    • April 2024 (49)
    • March 2024 (47)
    • February 2024 (29)
    • January 2024 (19)
    • December 2023 (25)
    • November 2023 (29)
    • October 2023 (43)
    • September 2023 (40)
    • August 2023 (44)
    • July 2023 (32)
    • June 2023 (62)
    • May 2023 (47)
    • April 2023 (36)
    • March 2023 (76)
    • February 2023 (36)
    • January 2023 (60)
    • December 2022 (22)
    • November 2022 (43)
    • October 2022 (35)
    • September 2022 (38)
    • August 2022 (26)
    • July 2022 (19)
    • June 2022 (15)
    • May 2022 (35)
    • April 2022 (20)
    • March 2022 (6)
    • February 2022 (5)
    • January 2022 (16)
    • December 2021 (11)
    • November 2021 (12)
    • October 2021 (13)
    • September 2021 (11)
    • August 2021 (11)
    • July 2021 (28)
    • June 2021 (36)
    • May 2021 (30)
    • April 2021 (15)
    • March 2021 (20)
    • February 2021 (13)
    • January 2021 (7)
    • December 2020 (13)
    • November 2020 (15)
    • October 2020 (13)
    • September 2020 (20)
    • August 2020 (17)
    • July 2020 (16)
    • June 2020 (12)
    • May 2020 (21)
    • April 2020 (15)
    • March 2020 (14)
    • February 2020 (11)
    • January 2020 (12)
    • December 2019 (16)
    • November 2019 (21)
    • October 2019 (13)
    • September 2019 (3)
    Kitchen Herald
    Kitchen Herald

    Kitchen Herald is a leading B2B digital media for the Indian Chefs, hoteliers, food handlers community and for global culinary community. We track the global food sector and provide our readers with latest news, job vacancies interviews, and updates. Reaching out majorly to Hoteliers, Chefs, Bakery owners, Food manufacturers, Procurement managers, distributors, import, and export companies and more, we are the most prefered food portal for HoReCA segment.

    Facebook Instagram YouTube LinkedIn
    Categories
    • Appointments (131)
    • Associations (244)
    • Bakery and Cafes (209)
    • Billing and POS (31)
    • Cloud Kitchen (36)
    • Contribution (34)
    • Dairy (88)
    • EXIM (1)
    • Food and Beverage Manufacturers (684)
    • Food Distributors (226)
    • Food Safety (171)
    • Home Slider (1,733)
    • Homepage list (1,851)
    • Hotel (382)
    • Interviews (226)
    • Interviews (43)
    • Job Vacancies (35)
    • Kitchen Automation (41)
    • Kitchen Equipment (54)
    • News (1,489)
    • Nutrition (166)
    • Press Release (429)
    • Restaurants (741)
    • Technology (118)
    • Uncategorized (202)
    • Views (29)
    Useful Links
    • Home
    • Our Authors
    • Advertisement
    • Magazines
    • Submit Press Release
    • Our Events
    • Contact Us
    • Privacy Policy
    Copyright © 2021-2026 - Kitchen Herald - Indo Media Analysis Wording Services. All Rights Reserved.
    Get Professional Blog Website for your Firm from DotBrix.

    Type above and press Enter to search. Press Esc to cancel.