HoReCa Meet Dindigul 2025

Please enable JavaScript in your browser to complete this form.

About Event

வணக்கம். திண்டுக்கல் நடைபெற இருக்கும் இந்த HORECA MEET நிகழ்விற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம் . இந்த நிகழ்வில் பங்கேற்க இங்கு உள்ள படிவத்தில் பதிவு செய்யவும். அனுமதி இலவசம் | முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.

இந்த நிகழ்வின் நோக்கம்:

உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெருகவும் , அரசு- உணவாக உரிமையாளர்கள் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதமாக கிட்சேன் ஹெரால்ட் இணைய ஊடகம் நாடு முழுவதும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

உங்கள் ஊரில் நடக்கும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு குறித்த உங்கள் சந்தேகங்களை , ஆலோசனைகளை அதிகாரிகளிடம் கேட்டு தெளிவு பெற ஒரு அறிய வாய்ப்பு. நீங்கள் உங்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பி அதில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு இந்த குழுவில் இணைந்து இருக்கவும்.   எங்களை பற்றி மேலும் அறிய  www.kitchenherald.com என்ற தலத்தில் காணலாம் .

About Kitchen Herald:

For more details of the event, contact
Bharath U: +91 883 804 5115
B Swaminathan: +91 7718960636

Agenda

Date / TimeSession
10.15 to 10.45Introduction / அறிமுகம்
10.45 to 11.45 Sponsor Slots/ விளம்பரதாரர்கள் அறிமுகம்
11.45 to 12.45Interaction with Central Food Safety Department (FSSAI) dindigul Food Safety Department Officers and clarify of doubts / உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்தேகங்களை தீர்க்கும் கலந்துரையாடல்
13.00Lunch/ மதிய உணவு

Our Sponsors

Knowledge Partner

Venue

Date: Thrusday, Feb 13, 2024
Time: 10:00 – 13:00 hrs
Venue: Vivera Grande
Address: No 19, New Agraharam Palani Road, Dindigul

For Details:
E-mail: cbdigital@imaws.org
Website: www.kitchenherald.com

*Entry only for registered and strictly by invitation*

<>
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?