About Event
கிச்சன் ஹெரால்டு என்பது இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் மீடியாவாகும்.
உலகளாவிய உணவுத் துறையை நாங்கள் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை வாய்ப்புகளுக்கான நேர்காணல்கள் போன்றவற்றை வழங்குகிறோம்.
நாமக்கல் நகரத்தில் நடைபெற இருக்கும் இந்த HORECA MEET நிகழ்விற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம் . இந்த நிகழ்வில் பங்கேற்க இங்கு உள்ள படிவத்தில் பதிவு செய்யவும். அனுமதி இலவசம் | முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
இந்த நிகழ்வின் நோக்கம்:
உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெருகவும் , அரசு- உணவாக உரிமையாளர்கள் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதமாக கிட்சேன் ஹெரால்ட் இணைய ஊடகம் நாடு முழுவதும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
உங்கள் ஊரில் நடக்கும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு குறித்த உங்கள் சந்தேகங்களை , ஆலோசனைகளை அதிகாரிகளிடம் கேட்டு தெளிவு பெற ஒரு அறிய வாய்ப்பு. நீங்கள் உங்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பி அதில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு இந்த குழுவில் இணைந்து இருக்கவும். எங்களை பற்றி மேலும் அறிய www.kitchenherald.com என்ற தலத்தில் காணலாம் .
About Kitchen Herald:
Kitchen Herald is a leading B2B digital media for the Indian Chefs, hoteliers, food handlers community and for global culinary community. We track the global food sector and provide our readers with latest news, job vacancies interviews, and updates. Reaching out majorly to Hoteliers, Chefs, Bakery owners, Food manufacturers, Procurement managers, distributors, import, and export companies and more, we are the most prefered food portal for HoReCA segment.
Bharath U: +91 883 804 5115
B Swaminathan: +91 7718960636
Agenda
Date / Time | Session |
---|---|
10.30 - 11.30 | Introduction and sponsor slots / விளம்பரதாரர்கள் அறிமுகம் |
11.30 - 12.30 | Interaction with Central Food Safety Department (FSSAI) Nilgiris Food Safety Department Officers and clarification of doubts / உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்தேகங்களை தீர்க்கும் கலந்துரையாடல் |
12.30 - 13.15 | Lunch /மதிய உணவு |
13.15 - 13.30 | Conclusion |
Our Sponsors


Knowledge Partner

Venue
Date: Tuesday, March 18, 2025
Time: 10:30 – 13:30 Hrs
Venue: Gem Park
Address: Sheddon Road, Ooty – 643 001, Tamilnadu, India.
For Details:
E-mail: cbdigital@imaws.org
Website: www.kitchenherald.com
*Entry only for registered and strictly by invitation*