பள்ளி குழந்தைகளுக்கு சமையல் கல்வி கட்டாயம்: முன்னணி கல்வியாளர்கள் ஒருமித்த கருத்து
து .மு .சுதர்சனராஜு "தேசிய கல்விக் கொள்கையில் சமையல்கலையின் முக்கியத்துவம்" குறித்த குழு விவாதத்தை செஃப் பாரத் நடத்தியது. பள்ளி மாணவர்களுக்கு கொண்டுவரப்பட வேண்டிய சமையல் கல்வியின்...