Kitchen Herald
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies
  • Tamil News
No Result
View All Result
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies
  • Tamil News
No Result
View All Result
Kitchen Herald
No Result
View All Result
Home Home Slider

பழந்தமிழர் வாழ்வியல் முறையில் ‘ஹெர்பல் இன்பியூசின்ஸ்’ தயாரித்த ஆயுர்வேத உணவு பொருட்கள்

admin by admin
July 23, 2020
132 1
A A
0

திருமதி மல்லிகா

து .மு.சுதர்சனராஜு
 

  உணவே மருந்து எனும் சொற்றொடர் இக்காலத்தில் மாறி மருந்தையே உணவாக உண்ணும் வாழ்வியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.. “பாட்டி வைத்தியம்” இதில் இல்லாத சிறப்புகளை இல்லை. அனைத்து இயற்கை மருத்துவ குணங்களை அறிந்த நம் முன்னோர்கள் அனைத்து வகையான நோய்களுக்கும் மூலிகைகளை குறிப்பிட்டுள்ளனர். வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்க முடியும் என்பது இதன் முக்கியத்துவம் ஆகும்.தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் இது குறித்து நாம் சிந்திப்பதும் இல்லை உபயோகப்படுத்துவதுமில்லை. மருந்து ,மாத்திரை என ஆங்கில மருத்துவத்திற்கு தாவிக்கொண்டு வருகிறோம்.இதனை விட  இயற்கையாக முன்னோர்கள் கூறிய உணவுப் பொருள்களை நாம் நம் வாழ்வோடு சேர்ந்து வந்தால் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

மல்லிகா, நிறுவனர்,
ஹெர்பல் இன்ப்யூஷன்ஸ்
இதற்கு முன்னுதாரணமாக ஹெர்பல் இன்ப்யூஷன்ஸ் (Herbal Infusions) நிறுவனத்தைத் சென்னையை சேர்ந்த  மல்லிகா தொடங்கி, இயற்கை மூலிகை பொடிகளை சிறப்பாக உற்பத்தி செய்து வருகிறார்.இயற்கையாக வீட்டில் வளரும் மூலிகைகளான துளசி, கற்பூரவல்லி,கற்றாழை,இஞ்சி முதலியவற்றை கொண்டு பல்வேறு மூலிகை பொடிகளை தயாரித்து வருகிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது,”நான் என் பாட்டி, அம்மா கற்றுக்கொடுத்த மூலிகை வைத்தியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே எனது நோக்கமாகும்”என தெரிவித்தார்.பல்வேறு மூலிகைகளை நம்மால் வீட்டிலேயே வளர்க்க இயலும் ,அது நம் வாழ்வை மேம்படுத்தும் சஞ்சீவி மூலிகைகளாகும் . அவற்றைப் பற்றி நாம் அறியாமல் இருக்கிறோம் . பல்வேறு மூலிகை பொடிகளை உருவாக்கி ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டி வருகிறார்.

வீட்டில் வளர்க்கும் மூலிகைகளை காய வைத்து பதப்படுத்தி பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி பல மூலிகை பொடிகளை தயாரித்து வருகிறார் .இனிவரும் காலங்களில் தினமும் சத்தான உணவையும், ஆயுர்வேத மூலிகை பொடிகளையும் சேர்த்து கொள்வதால் நாம் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். இவர் தயாரித்து வரும் இந்த மூலிகைப்பொடிகள் சளி,இருமல்,வயிற்றுக்கோளாறு, உடல் உபாதைகள் போன்றவற்றை போக்கி ஒரு ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குவதற்கு உதவுகிறது.

இதனையே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர். தினமும் உணவில் ஆரோக்கியமான ஆயுர்வேத மூலிகை பொருட்களை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் தரும் ஆங்கில மருந்துகளில் இருந்து தப்பிக்கலாம். இவர் உருவாக்கியுள்ள மூலிகைை பொடிகளை கொண்டு பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இயற்கையான முறையில் தயாரித்து குடிப்பதால் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்பது நிதர்சன உண்மை.

Tags: Herbal infusionsMalliga
Share61Share11Send

Related Posts

Hydrama Opens in Noida, Turning a Sports Bar into a Live All-Day Spectacle
Home Slider

Hydrama Opens in Noida, Turning a Sports Bar into a Live All-Day Spectacle

March 5, 2026
1.9k
The Doksa: High-Altitude Spiti Farm Stay Joins RARE India Community
Home Slider

The Doksa: High-Altitude Spiti Farm Stay Joins RARE India Community

March 5, 2026
1.9k
Hotel Irada Opens on 66-Acre Estate in Pune’s Emerging Wine Country
Food and Beverage Manufacturers

Hotel Irada Opens on 66-Acre Estate in Pune’s Emerging Wine Country

March 5, 2026
1.9k
Raffles Jaipur Appoints Neha Sharma Yadav as Hotel Manager
Appointments

Raffles Jaipur Appoints Neha Sharma Yadav as Hotel Manager

March 5, 2026
1.9k
Amber – A Unit of Sayaji Opens in Bhopal’s Chinar Fortune City
Homepage list

Amber – A Unit of Sayaji Opens in Bhopal’s Chinar Fortune City

March 4, 2026
1.9k
Bengaluru Marriott Hotel Whitefield Appoints Flavius Chettiar as Director of Operations
Appointments

Bengaluru Marriott Hotel Whitefield Appoints Flavius Chettiar as Director of Operations

March 4, 2026
1.9k

Kitchen Herald

Kitchen Herald is a leading B2B digital media for the Indian Chefs, hoteliers, food handlers community and for global culinary community. We track the global food sector and provide our readers with latest news, job vacancies interviews, and updates. Reaching out majorly to Hoteliers, Chefs, Bakery owners, Food manufacturers, Procurement managers, distributors, import, and export companies and more, we are the most prefered food portal for HoReCA segment.

Quick links

  • News
  • Technology
  • Associations
  • Job Vacancies
  • Bakery and Cafes
  • Dairy
  • Food and Beverage Manufacturers
  • Food Distributors
  • Food Safety
  • Billing and POS
  • Kitchen Automation

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy

© 2025 Indo Media Analysis Wording Services. All Rights Reserved. Design & Developed by Trioticz

No Result
View All Result
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies
  • Tamil News

© 2025 Indo Media Analysis Wording Services. All Rights Reserved. Design & Developed by Trioticz

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?