Kitchen Herald
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies
No Result
View All Result
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies
No Result
View All Result
Kitchen Herald
No Result
View All Result
Home Associations

விழிப்புடன் திட்டமிட்டு செயல்பட்டால் சமாளிக்கலாம் ‌-SICA அறிவுறுத்தல்.

admin by admin
May 8, 2020
132 1
A A
0
(Team ChefBharath.com always believe readers first. As an initiative, we are aiming to go hyper-local. We are pleased to introduce regional content and moving forward, we will be coming up with regional content in maximum Indian languages. Expecting the same support from the readers- B Swaminathan, Publisher, ChefBharath.com)
 
 

– நிதிஷ் குமார் (தமிழாக்கம் – து. மு. சுதர்சனராஜூ) 
 
தென்னிந்தியாவில் சமையல் நிபுணர்களுக்கான முன்னணி மன்றமான தென்னிந்திய சமையல் சங்கம் (SICA) தென்னிந்தியா முழுவதும் சமையல் சமூகத்திற்காக தொடர்ச்சியான பட்டறைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 முடிவடைந்த பின்னர் உணவகங்கள் மற்றும் உணவுத் தொழில் நிறுவனங்கள்  எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் ஆகும்.
ஊரடங்கு காரணமாக  பல துறைகள், முடங்கி உள்ளன. குறிப்பாக விருந்தோம்பல்  தொழில் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சமையல் கலைஞர்கள்  வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக உணவை தயாரிக்க வேண்டும்  என செஃப் பாரத்.காம் உடன் பேசிய SICA இன் பொதுச் செயலாளர் சீத்தாராம் பிரசாத், பின் வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
 
 “நுகர்வோர் மத்தியில் மாறிவரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு, எங்கள் வணிகத்தை மாற்றுவது முக்கியம். அமர்வுகள் எங்களுக்கு உணவு வணிகத்தைப் பற்றிய  புதிய  யோசனைகளைத் தரும். மற்றும் பாதுகாப்பான உணவு தயாரிக்கும் வழி முறைகளை பின்பற்ற உதவும் “.
 
 ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் இவையே ஒவ்வொரு உணவு நிறுவனமும் பின்பற்ற வேண்டிய முக்கியமான கடமையாகும். உண்பவரின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்து கொரோனா நோய்க்கிருமி பரவுவதைத் தவிர்க்க சுகாதாரமான உணவு உண்பது  அவசியமாகும்.
 
வாடிக்கையாளர்களிடையே சமூக இடைவெளியினை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், ஒவ்வொரு ஹோட்டலும் உணவு தயாரிக்கும் போது அரசாங்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
 
விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்து  கண்காணித்து வர வேண்டும்.  வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்திற்கு ஏற்ப அவர்கள் வழிமுறைகள் வகுக்க வேண்டும்.
 
கோவிட் -19 க்குப்  பின் உணவகங்கள் எவ்வாறு தங்கள் வணிகத்தை நடத்த முடியும் என்பது பற்றி உணவு வல்லுநர்களைக் கொண்டு  SICA திட்டமிட்டுள்ளது. முதல் நிகழ்ச்சி  உணவு பாதுகாப்பு பயிற்சியாளரான பி.ஜி.சத்யாவுடன் தொடங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சேவைகள் சர்வதேச (FSSAI) உறுப்பினராக   20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அவர் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல  விளக்கங்களையும் கூறினார்.
 
 “பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஒரு கேள்வி உள்ளது. ஒரு சமையல்கலைஞர் என்ற முறையில், மக்களை ஆரோக்கியமாக மாற்றும் சில உணவுப் பொருட்களை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். ”
 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில முக்கிய வழிகள்
 
1.ஒரு நபரின் தேவையின் அடிப்படையில் சத்தான உணவை உட்கொள்வது.
 
2. அத்தியாவசிய ஊட்டச்சத்து உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், இஞ்சி போன்றவற்றை உட்கொள்வது .
 
3. புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் .
 
  ஊரடங்கு  முடிவடைந்த பின் இந்த  தகவல் மற்றும் பட்டறைகள் தொடரும். குறிப்பாக  இது அனைத்து சமையல்கலைஞர்களுடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்கும்  கூடுதல் தகவல்களை  வழங்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

Share61Share11Send

Related Posts

Shoyu Cloud Kitchen Launches in Bengaluru
Cloud Kitchen

Shoyu Cloud Kitchen Launches in Bengaluru

October 21, 2025
1.9k
How Kitchen Tech is Helping QSRs Get Consistency Right Across Stores
Food and Beverage Manufacturers

How Kitchen Tech is Helping QSRs Get Consistency Right Across Stores

October 21, 2025
1.9k
The Machan Announces New ‘Moments by The Machan’ Property in Bhiwandi
Food and Beverage Manufacturers

The Machan Announces New ‘Moments by The Machan’ Property in Bhiwandi

October 21, 2025
1.9k
Sunday PropTech to Acquire 12 Hotels Across India Within Six Months
Home Slider

Sunday PropTech to Acquire 12 Hotels Across India Within Six Months

October 20, 2025
1.9k
Piyush Goyal Urges More Investment in Hospitality
Associations

Piyush Goyal Urges More Investment in Hospitality

October 20, 2025
1.9k
Smoke Lab Launches “Liquid Gold,” India’s First 24-Carat Gold Flake Vodka
Food and Beverage Manufacturers

Smoke Lab Launches “Liquid Gold,” India’s First 24-Carat Gold Flake Vodka

October 20, 2025
1.9k

Kitchen Herald

Kitchen Herald is a leading B2B digital media for the Indian Chefs, hoteliers, food handlers community and for global culinary community. We track the global food sector and provide our readers with latest news, job vacancies interviews, and updates. Reaching out majorly to Hoteliers, Chefs, Bakery owners, Food manufacturers, Procurement managers, distributors, import, and export companies and more, we are the most prefered food portal for HoReCA segment.

Quick links

  • News
  • Technology
  • Associations
  • Job Vacancies
  • Bakery and Cafes
  • Dairy
  • Food and Beverage Manufacturers
  • Food Distributors
  • Food Safety
  • Billing and POS
  • Kitchen Automation

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy

© 2025 Indo Media Analysis Wording Services. All Rights Reserved. Design & Developed by Trioticz

No Result
View All Result
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies

© 2025 Indo Media Analysis Wording Services. All Rights Reserved. Design & Developed by Trioticz

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?