Kitchen Herald
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies
  • Tamil News
No Result
View All Result
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies
  • Tamil News
No Result
View All Result
Kitchen Herald
No Result
View All Result
Home Associations

10 லட்சம் மக்களுக்கு உணவளித்து சென்னை உணவகங்கள் சங்கம் சாதனை

admin by admin
May 11, 2020
132 1
A A
0
-து. மு. சுதர்சனராஜூ
 கோவிட் 19 மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமலும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு சென்னை உணவகங்கள் சங்கம் (Chennai Hotels Association) பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது .சென்னை உணவகங்கள் சங்கம் சென்னையில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவுகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது .இதுகுறித்து சென்னை உணவகங்கள் சங்கத்தின் செயலாளர் ஆர் .ராஜ்குமார் ஷெப் பாரத் இணையதளத்திற்கு அளித்த தொலைபேசி உரையாடலின் பொழுது ‘கோவிட்-19’ காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பசியால் வாடி வருகின்றனர்.அது எங்களுக்கு வேதனை அளித்தது.எங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். பல்வேறு உணவு நிறுவனங்கள் தங்களது மாபெரும் பங்களிப்பை அளித்து உதவி புரிந்தனர்.

எங்கள் நிறுவனத்தில் உள்ள 80 க்கும் அதிகமான ஊழியர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். சமையல் கலைஞர்கள்,தன்னார்வலர்கள் ,காவல்துறையினர் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த உதவியை மக்களுக்கு புரிந்தோம்.அனைத்து நிலைகளிலும் நாங்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றினோம்.ஏனென்றால் சென்னையில் தொற்று அதிகமாக பரவி வருகிறது. ஆனால் மக்கள் உணவில்லாமல் தவித்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் இதனை செயல்படுத்தினோம் ,தேவைப்படுவோருக்கு உணவு வழங்க வேண்டும் என்பதே எங்களின் தலையாய கடமையாகக் கொண்டு இந்த கோவிட் 19 காலகட்டத்தில் செயல்பட்டு  வருகின்றோம் எனவும் கூறினார்.

மேலும் இதுகுறித்து சென்னை உணவகங்கள் சங்கத்தினை சேர்ந்த வேணுகோபால் அவர்கள் கூறும்போது,”சென்னையில் மட்டும் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான உணவுகளை ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்துள்ளோம். பல்வேறு உணவு நிறுவனங்கள் உதவி புரிந்துள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

இது மட்டுமில்லாமல் கோவிட் 19 விழிப்புணர்வு வழிமுறைகளையும் வெளியிட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளனர். இந்த கோவிட் 19 காலகட்டத்தில் நாயகர்களாக செயல்பட்டு வரும் காவலர்களை கருத்தில் கொண்டு உணவுகளை வழங்கி வருகின்றனர் . இவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை உணவகங்கள் சங்கத்தினை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உணவகங்கள் சங்கத்தின் இந்த தன்னார்வ தொண்டு அனைத்து தரப்பு மக்களின் பாராட்டினை வெகுவாக பெற்றுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இது குறித்து தனது சமூக ஊடக கணக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சிப்பிணி போக்கும் சேவையை தொடர்ந்து வரும் இக்கூட்டமைப்பை பாராட்டி உள்ளார்.

கௌரவத் தலைவர் ஏ.ராமதாஸ் ராவ், கே.டி ஸ்ரீனிவாச ராஜா , தலைவர் எம்.ரவி , செயலாளர் ஆர். ராஜ்குமார் , பொருளாளர் என். செந்தில்குமார் அனைவரும் சென்னை ஹோட்டல் சங்கத்தில் முக்கிய பங்காற்றி மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.
Share61Share11Send

Related Posts

Amber – A Unit of Sayaji Opens in Bhopal’s Chinar Fortune City
Homepage list

Amber – A Unit of Sayaji Opens in Bhopal’s Chinar Fortune City

March 4, 2026
1.9k
Bengaluru Marriott Hotel Whitefield Appoints Flavius Chettiar as Director of Operations
Appointments

Bengaluru Marriott Hotel Whitefield Appoints Flavius Chettiar as Director of Operations

March 4, 2026
1.9k
EkoStay Accelerates Expansion with New Premium Villas Across India’s Key Leisure Destinations
Home Slider

EkoStay Accelerates Expansion with New Premium Villas Across India’s Key Leisure Destinations

March 4, 2026
1.9k
Radisson Hotel Group Expands Central India Footprint with Park Inn by Radisson Jabalpur
Home Slider

Radisson Hotel Group Expands Central India Footprint with Park Inn by Radisson Jabalpur

March 2, 2026
1.9k
Punjab Grill Expands Mumbai Footprint with 58th Global Outlet at Sky City Mall
Home Slider

Punjab Grill Expands Mumbai Footprint with 58th Global Outlet at Sky City Mall

March 2, 2026
1.9k
Britannia Celebrates 30 Years of 50-50 with the launch of the New Cheeze Dipped Crunchy Layered Sandwich
Food and Beverage Manufacturers

Britannia Celebrates 30 Years of 50-50 with the launch of the New Cheeze Dipped Crunchy Layered Sandwich

March 2, 2026
1.9k

Kitchen Herald

Kitchen Herald is a leading B2B digital media for the Indian Chefs, hoteliers, food handlers community and for global culinary community. We track the global food sector and provide our readers with latest news, job vacancies interviews, and updates. Reaching out majorly to Hoteliers, Chefs, Bakery owners, Food manufacturers, Procurement managers, distributors, import, and export companies and more, we are the most prefered food portal for HoReCA segment.

Quick links

  • News
  • Technology
  • Associations
  • Job Vacancies
  • Bakery and Cafes
  • Dairy
  • Food and Beverage Manufacturers
  • Food Distributors
  • Food Safety
  • Billing and POS
  • Kitchen Automation

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy

© 2025 Indo Media Analysis Wording Services. All Rights Reserved. Design & Developed by Trioticz

No Result
View All Result
  • Home
  • News
    • Bakery and Cafes
    • Dairy
    • Food Safety
    • Food and Beverage Manufacturers
    • Food Distributors
    • Restaurants
  • Events
  • Views
    • Contribution
    • Interviews
  • Technology
    • Billing and POS
    • Cloud Kitchen
    • Kitchen Automation
  • Associations
  • Job Vacancies
  • Tamil News

© 2025 Indo Media Analysis Wording Services. All Rights Reserved. Design & Developed by Trioticz

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?