விளிம்பு நிலை குழந்தைகளுக்கு அடுமனை கல்வி நிலையம் அமைக்க விழையும் 10 வயது சிறுமி
-சுதர்சன ராஜு உணவு கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளை பார்த்திருப்போம் உணவு தயாரித்து அசத்தும் குழந்தையை பார்த்து இருப்பீர்களா அவ்வாறு ஒருவர் இருப்பார் எனில் அது வினுஷா தான்...









